நடுக்கடலில் ஹெரோயினுடன் சிக்கிய படகு! பின்னணி தொடர்பில் கடத்தல்காரர்களிடம் தீவிர விசாரணை

Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lanka Navy
By Rakesh Mar 16, 2026 12:56 PM GMT
Report

இலங்கை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான 123 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர வெளியிட்டுள்ளார்.

நிலைமை மோசமாகியுள்ளது..! அமெரிக்கர்கள் ஈராக்கை விட்டு வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை

நிலைமை மோசமாகியுள்ளது..! அமெரிக்கர்கள் ஈராக்கை விட்டு வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை

போதைப்பொருள் கடத்தல்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட இந்த பலநாள் மீன்பிடிப் படகு, கடற்படையினரால் நடுக்கடலில் வைத்து சுற்றிவளைக்கப்பட்டது.

நடுக்கடலில் ஹெரோயினுடன் சிக்கிய படகு! பின்னணி தொடர்பில் கடத்தல்காரர்களிடம் தீவிர விசாரணை | Boat Stuck With Heroin In The Middle Of The Ocean

இதன்போது முன்னெடுக்கப்பட்ட சோதனையில், சுமார் 123 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், படகிலிருந்த 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்களுடன் கூடிய படகு, இன்று திங்கட்கிழமை அதிகாலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

கடத்தல் பின்னணி

மேலும், மீட்கப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 30 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

நடுக்கடலில் ஹெரோயினுடன் சிக்கிய படகு! பின்னணி தொடர்பில் கடத்தல்காரர்களிடம் தீவிர விசாரணை | Boat Stuck With Heroin In The Middle Of The Ocean

இந்த கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறியும் நோக்கில், கடற்படையினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

QR பதிவில் மீண்டும் சிக்கல்! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

QR பதிவில் மீண்டும் சிக்கல்! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US