மட்டக்களப்பில் மீனவரின் படகிற்கு தீ வைத்த விசமிகள் - விசாரணை ஆரம்பம்
Police
Batticaloa
Fire
By Independent Writer
மட்டக்களப்பு - பெரிய உப்போடை, லேக் வீதியில் உள்ள களப்பு பகுதியில் மீனவரொருவரின் படகிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான படகு, வலை என்பன தீயில் முற்றாக கருகியுள்ளதாக தெரியவருகிறது.
இன்று அதிகாலை 4 மணியளவில் தொழிலுக்கு செல்வதற்கு மீனவர்கள் வருகை தந்த போதே தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
மட்டக்ளப்பு - நாவலடி சுவிஸ் கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் படகே இவ்வாறு அடையாளம் தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.




Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US