இந்திய கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் அனுமதிச்சீட்டு இரத்து

Indian fishermen India Sri Lanka Fisherman Ramanathapuram
By Erimalai Mar 03, 2024 08:40 AM GMT
Report

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் செல்லும் தமிழக கடற்றொழிலாளர்களை கண்டித்து இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்றொழிலாளர்கள் கறுப்பு கொடியுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதால் பாதுகாப்பு கருதி இராமநாதபுரம் கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் அனுமதிச் சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபகாலமாக அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதால் இலங்கை கடற்றொழிலாளர்களின் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உடைமைகள் சேதமடைவதால் இலங்கை வடக்கு பகுதி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி

விசைப்படகுகள்

இந்நிலையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி வரும் தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், தமிழக கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி வருவதை கண்டித்தும் இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் அனுமதிச்சீட்டு இரத்து | Blockade Fishermen Cancel Permits Indian Fishermen

இதனையடுத்து, இராமநாதபுரம் மாவட்டம் மீன்வளத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நலன் கருதி இன்று ஒரு நாள் மண்டபம் மற்றும் பாம்பன் தெற்கு கடற்றொழில் துறைமுகங்களில் இருந்து செல்லும் விசைப்படகுகளுக்கு கடற்றொழில் அனுமதிச்சீட்டை இரத்து செய்துள்ளனர்.

மேலும், கடலில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் கடற்றொழிலாளர்களை உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தியுள்ளனர்.

வேலை இழப்பு

கடலுக்குச் செல்ல அனுமதி வழங்காததால் பாம்பன் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் சுமார் 500இற்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் 5,000இற்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இலங்கை இந்திய கடற்றொழிலாளர் இடையே தொடர்ந்து ஏற்பட்டு வரும் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண இலங்கை இந்திய கடற்றொழிலாளர் இடையே உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக கடற்றொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

இலங்கையில் மீண்டும் சஹ்ரான் - குண்டுகள் வெடிக்கும் அபாயம் - பின்னணி என்ன...!

இலங்கையில் மீண்டும் சஹ்ரான் - குண்டுகள் வெடிக்கும் அபாயம் - பின்னணி என்ன...!

கடும் வெயிலில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை: சர்ச்சையை கிளப்பிய ஆசிரியரின் செயல்

கடும் வெயிலில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை: சர்ச்சையை கிளப்பிய ஆசிரியரின் செயல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW



3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US