வரலாறு காணாத பனிப்புயல்: 5000க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து

United States of America Weather
By Amal Feb 24, 2026 12:14 PM GMT
Report

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வீசிய சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 5,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது

மேலும் 2000 விமானங்கள் இரத்துசெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்குரேகொட இரட்டைக்கொலை விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்

அக்குரேகொட இரட்டைக்கொலை விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்

 வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு

நியூயோர்க், மாசசூசெட்ஸ் மற்றும் ரோட் தீவு உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

வரலாறு காணாத பனிப்புயல்: 5000க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து | Blizzard In Us More Than 5000 Flights Canceled

குறிப்பாக, ரோட் தீவு (Rhode Island) மற்றும் மாசசூசெட்ஸ் மாநிலத்தின் சில பகுதிகளில் சுமார் 37 அங்குலம் (94 செ.மீ) வரை பனி கொட்டியுள்ளது. இது ரோட் தீவு மாநில வரலாற்றிலேயே பதிவான மிக மோசமான பனிப்புயலாகக் கருதப்படுகிறது.

தலைநகர் பிராவிடன்ஸில் 36 அங்குல பனி பதிவாகி, 1978-ஆம் ஆண்டு நிலவிய சாதனையை முறியடித்துள்ளது. நியூயோர்க்கின் சென்ட்ரல் பூங்காவிலும் 19 அங்குலத்திற்கும் அதிகமான பனிப்பொழிவு பதிவாகியுள்ளதால், போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பனிப்புயல் காரணமாக நியூஜெர்சி மற்றும் மாசசூசெட்ஸ் மாநிலங்களில் சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றன.

அவசியமற்ற பயணங்களுக்குத் தடை 

"ஒயிட்-அவுட்" (White-out) எனப்படும் கண்மறைக்கும் பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் Visibility எனப்படும் பார்வைத்திறன் வெகுவாகக் குறைந்துள்ளதால், மாசசூசெட்ஸ் ஆளுநர் மௌரா ஹீலி அவசியமற்ற பயணங்களுக்குத் தடை விதித்துள்ளார்.

கனெக்டிகட் மற்றும் நியூஜெர்சி மாநிலங்களிலும் இதே போன்ற பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. வீதிகளில் மரங்கள் விழுந்து கிடக்கக்கூடும் என்பதால், மீட்புப் பணிகள் சவாலாக இருக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வரலாறு காணாத பனிப்புயல்: 5000க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து | Blizzard In Us More Than 5000 Flights Canceled 

விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, அமெரிக்கா முழுவதும் சுமார் 5,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

நியூயோர்க்கின் லாகார்டியா (LaGuardia) மற்றும் ஜே.எஃப்.கே (JFK) விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய 90 சதவீதத்திற்கும் அதிகமான விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

போஸ்டன் மற்றும் பிலடெல்பியா விமான நிலையங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. செவ்வாய்க்கிழமை காலை வரை பனிப்பொழிவு தொடரும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் (NWS) தெரிவித்துள்ளதால், மேலும் 2,000 விமானங்கள் இரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

வடக்கு கரோலினா முதல் மெய்ன் வரை நீடிக்கும் இந்தப் பனிப்புயல் எச்சரிக்கை, தற்போது கனடாவின் கிழக்குப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தலையை துண்டித்து ஒலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் சதித்திட்டம்! சிக்கிய வாடகை கொலையாளி

தலையை துண்டித்து ஒலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் சதித்திட்டம்! சிக்கிய வாடகை கொலையாளி


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US