அமெரிக்காவில் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கறுப்பினத்தவர்கள் : எழுந்துள்ள சர்ச்சை

United States of America World
By Sivaa Mayuri May 30, 2024 03:08 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

அமெரிக்கன் ஏர்லைன்ஸ்(American Airlines) விமானத்தில், தங்களுக்கு எதிராக இனப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி மூன்று கறுப்பினத்தவர்களால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஒல்வின் ஜாக்சன், இம்மானுவேல் ஜீன்-ஜோசப் மற்றும் சேவியர் வேல்ஸ் உட்பட ஐந்து கறுப்பின பயணிகள், அவர்களின் உடல்களில் துர்நாற்றம் வீசுவதாக கூறி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவில் தயாராகும் பிரேரணை!

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவில் தயாராகும் பிரேரணை!

இனத்தின் அடிப்படை

குறித்த விமானம் பீனிக்ஸ் நகரில் இருந்து நியூயார்க்கில் உள்ள JFK விமான நிலையத்திற்கு செல்ல தயாரான போது, இந்த சம்பவம், 2024 ஜனவரி 5 அன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் எந்த சரியான காரணமும் இல்லாமல், தங்கள் இனத்தின் அடிப்படையில் மட்டுமே வெளியேற்றப்பட்டதாக முறைப்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கறுப்பினத்தவர்கள் : எழுந்துள்ள சர்ச்சை | Blacks Kicked Off American Airlines Flight

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமானம் புறப்படுவதற்கு முன் அவர்களை அணுகி, விமானத்தில் இருந்து இறங்கும்படி கட்டளையிட்டபோது, ​​​​அவர்கள் அதற்கு இணங்கினார்கள்.

இதன்போது, அவர்கள் விமான பாலத்தை அடைந்தவுடன், விமானத்தில் இருந்து மேலும் பல கறுப்பின மனிதர்களும் அகற்றப்படுவதைக் கண்டுள்ளார்கள்.

ஜெனீவாவின் பிரேரணையால் சிக்கலில் இலங்கை இராணுவம் : அச்சம் வெளியிட்டுள்ள பாதுகாப்புத் துறை

ஜெனீவாவின் பிரேரணையால் சிக்கலில் இலங்கை இராணுவம் : அச்சம் வெளியிட்டுள்ள பாதுகாப்புத் துறை

வெளியிடப்பட்ட அறிக்கை

இதன்படி விமானத்தில் இருந்த அனைத்து கறுப்பின ஆண் பயணிகளையும் விமானத்தில் இருந்து இறக்கிவிடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, முறைப்பாட்டாளர்களுக்கு தோன்றியது.

அமெரிக்காவில் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கறுப்பினத்தவர்கள் : எழுந்துள்ள சர்ச்சை | Blacks Kicked Off American Airlines Flight

இதன் பின்னரே உடல் துர்நாற்றம் பற்றிய முறைப்பாடு குறித்து அவர்களிடம்  கூறப்பட்டுள்ளது.எனினும் தம்மில் எவருக்கும் உடல் ரீதியான துர்நாற்றம் இல்லை" என்று அவர்கள் தமது முறைப்பாட்டில் கூறியதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாட்டை அடுத்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதோடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 3ஆம் திகதி வானில் நிகழவுள்ள அபூர்வ நிகழ்வு

ஜூன் 3ஆம் திகதி வானில் நிகழவுள்ள அபூர்வ நிகழ்வு

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

18 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Markham, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Berlin, Germany

03 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US