இலங்கையின் சுதந்திர தினம்! யாழ்.பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி (video)
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவான பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்.பல்கலையில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்
இதேவேளை, இலங்கையின் சுதந்திர தினம் தமிழருக்கு கரிநாள் என குறிப்பிட்டு இன்றைய தினம்
வடக்கு கிழக்கின் பல்வேறு இடங்களிலும் பூரண கதவடைப்பு இடம்பெற்று வருகின்ற
நிலையில் யாழ்ப்பாணம் - வடமராட்சியில், பருத்தித்துறை மற்றும் நெல்லியடி
பகுதிகளிலும் பல வர்த்தக நிலையங்கள் கதவடைக்கப்பட்டு காணப்படுகின்றன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan
