தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கறுப்புப்பெட்டி மீட்பு
colombo
ship
black box
By Kamel
கொழும்பு துறைமுகத்தில் தீக்கிரையான எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இந்த கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டதாகவும் அதனை குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடல் பரப்பிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கப்பலின் 20 பணியாளர்களிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.
கப்பல் விபத்து தொடர்பான முக்கிய விபரங்களை இந்த கறுப்பு பெட்டியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US