எவ்வித திருத்தங்களுமின்றி அங்கீகாரம்! நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலம்
Parliament of Sri Lanka
Sri Lanka Prevention of Terrorism Act
By Amal
பயங்கரவாத வெளிநாட்டுப் போராளிகள் தடுப்புச் சட்டமூலம் நேற்று (23) இலங்கை நாடாளுமன்றத்தில் எவ்வித திருத்தங்களும் இன்றி, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து குறித்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
இதேவேளை, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுகளுக்கான செலவுத் தலைப்புகள் மீதான விவாதமும் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

குறித்த செலவுத் தலைப்புகளும் எவ்வித திருத்தங்களும் இன்றி, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டன.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 277 Reviews
நெருங்கிய ரஷ்ய இராணுவ விமானங்கள்... பீதியில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தென் கொரியா News Lankasri
அறிமுகப் போட்டியிலேயே 4 பந்தில் 4 விக்கெட் - கிரிக்கெட்டுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய ஜம்ஷெட் ஆலம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US