விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பேரணி (Photos)
Protest
Valigamam
Members
Cycle Ride
By Kanamirtha
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களால் சைக்கிள் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மல்லாகத்திலிருந்து வலி.வடக்கு பிரதேச சபை வரை இன்று சைக்கிள் பேரணியாகச் சென்று பிரதேசசபை உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில்
தற்போதைய பொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பிரதேச சபை
அமர்வுக்குப் அவர்கள் பேரணியாகச் சென்று எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 266 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US