மட்டக்களப்பு வெல்லாவெளியில் துவிச்சக்கர வண்டி விபத்து : ஒருவர் உயிரிழப்பு
Accident
By Givitharan
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் துவிச்சக்ர வண்டி விபத்தில் பிரதேசவாசி ஒருவர் மரணமடைந்துள்ளதாக வெல்லாளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தும்பங்கேணி, சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த கனகரெத்தினம் கிருபைநாயகம் 64 வயது என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
களுவாஞ்சிகுடியிலுள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து புதன்கிழமை இரவு தும்பங்கேணி, சுரவணையடியூற்றிலுள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் வீதியில் விழுந்து வீதியின் ஓரத்தில் நீர் குழாய் பதிப்பதற்காக வெட்டப்பட்டிருந்த குழிக்குள் விழுந்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US