யாரிந்த பிபின் ராவத்? விபத்து உண்மையா அல்லது சதியா (Video)
எல்லோராலும் பேசப்பட்டு அனைவரது மனங்களையும் நெருடலுக்குள்ளாகிய துன்பியல் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான விடயங்களைத்தான் பார்க்கவிருக்கின்றோம்.
கடந்த 8 ம் திகதி புதன்கிழமையன்று குன்னூர் வெலிங்டன் அருகே இந்திய விமானப்படையின் எம்.ஐ.17வி-5 ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகளின் ஊழியர்களுக்கான கல்லூரியில் நடக்க இருந்த ஒரு நிகழ்வுக்காக பிபின் ராவத் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களை சுமந்து வரும் காணொளி இதோ,