சுவிட்சர்லாந்தில் பூப்பந்தாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தமிழ் வீராங்கனை

Switzerland
By Dhayani Aug 05, 2022 07:17 PM GMT
Report

சுவிஸ் நாட்டின் தேசிய போட்டிகள் மற்றும் ஐரோப்பிய ரீதியிலான பூப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றி சுவிஸ் நாட்டு மலேசிய தமிழ் வீராங்கனை கிருஷ்ணவேணி தனது சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு முதல் சுவிஸின் தேசிய ( Swiss senior championship, category 45-55) போட்டிகளில் ஒவ்வொரு வருடமும் கலந்து கொண்டு இரண்டு பதக்கங்களையாவது பெற்று தொடர்ச்சியாக இவர் வெற்றிகளை குவித்து வருகின்றார்.

இதேவேளை, சுவிஸ் நாட்டிற்காக 45 - 55 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இவ்வருடம் France இல் நடைபெற்ற Nation cup போட்டியில் சுவிஸ் அணி சார்பாக பங்குபற்றி தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் பூப்பந்தாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தமிழ் வீராங்கனை | Best Tamil Female Player In Switzerland

போட்டி விபரங்கள் 

இந்த போட்டியில் ஆறாவது இடத்தினை சுவிஸ் அணியினர் பெற்றுள்ளதுடன் பல ஐரோப்பிய போட்டிகளிலும் பங்கு பற்றியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் பூப்பந்தாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தமிழ் வீராங்கனை | Best Tamil Female Player In Switzerland

கடந்த வருடம் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற World Championship போட்டியில் இவரது வயதுப் பிரிவில் பங்கு பற்றி காலிறுதி ஆட்டம் வரை (quarter finalist) முன்னேறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் பூப்பந்தாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தமிழ் வீராங்கனை | Best Tamil Female Player In Switzerland

இதேவேளை, அடுத்தவாரம் Slovenia நாட்டில் நடைபெறவுள்ள European championship போட்டியிலும் சுவிஸ் நாடு சார்பாக இவர் பங்கு கொள்கின்றார்.

அத்துடன் 2023 ஆண்டில் கொறியாவில் நடைபெறவுள்ள World Championship போட்டியிலும் பங்கு பெறுவதற்கு தயாராகி வருகின்றார். இவரது வெற்றிகளும், சாதனைகளும் தொடர்ந்திட உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவை குடும்பம் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.     

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US