இது முடிவில்லா போர் அல்ல! இது அமைதிக்கான வாயிலாகும்:நெதன்யாகுவின் விசேட அறிவிப்பு
ஈரானுக்கு இப்போது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது போய் விடும் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது முடிவில்லா போர் அல்ல. இது அமைதிக்கான வாயிலாகும். உள்ளுர் தொலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு விரிவான நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் மேலும் கூறியதாவது,
ஈரான் 47 வருடங்களாக விட்ட சவால்
ஈரானுக்கு எதிரான நடவடிக்கை இப்போது எடுக்கப்பட்டதற்குக் காரணம், அந்த ஆட்சி அணு மற்றும் ஏவுகணை தளங்களை மீண்டும் கட்டியமைத்து வந்தது. அவை எதிர்கால தாக்குதல்களுக்கு எட்டாக்கனியாகி விடும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையிலேயே தாக்குதல் நடத்தப்பட்டது.
நெதன்யாகு கூறியவை:
ஈரான் 47 ஆண்டுகளாக “அமெரிக்காவுக்கு மரணம்” மற்றும் “இஸ்ரேலுக்கு மரணம்” என முழக்கமிட்டது. கடந்த தாக்குதல்களுக்கு பின்னர், அவர்கள் நிலத்தடி வசதிகளை மீண்டும் கட்டியமைக்கத் தொடங்கினர்.
🚨 PRIME MINISTER BENJAMIN NETANYAHU:
— Mossad Commentary (@MOSSADil) March 3, 2026
“This is not an endless war. This is a gateway to peace.”
In a wide-ranging interview, Israel’s PM says action against Iran was taken now because the regime was rebuilding hardened nuclear and missile sites that would soon be immune from… pic.twitter.com/tFkLXzikcl
மேலும், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்க உறுதியான மற்றும் தீர்மானமான தலைமையை வெளிப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்பை அவர் பாராட்டினார்.
தெஹ்ரானை பலவீனப்படுத்துவது புதிய பிராந்திய ஒழுங்கிற்கு வாயிலாக அமையும். அதில் அபிரகாம் ஒப்பந்தங்களின் விரிவாக்கம் மற்றும் சவூதி அரேபியாவுடன் சாத்தியமான அமைதி உடன்பாடு ஆகியவை இடம்பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam