ஐரோப்பாவில் இருந்த இலங்கை வந்த பிரஜை அதிரடியாக கைது
Sri Lanka Police
Bandaranaike International Airport
Belgium
By Vethu
பணமோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பெல்ஜியம் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணமோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெல்ஜியம் நாட்டவர் பல கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒருவரிடமிருந்து 6 கோடியே 38 லட்சத்து 18ஆயிரத்து 452 ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார்.
பண மோசடி
எனினும் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளாமல் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் அநுர அலை! ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்ட அதிரடிகள் 20 மணி நேரம் முன்
இஸ்ரேலின் இறுதி நாட்கள்... 5 ஆண்டுகளில் முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் பேசிய ஈரான் தலைவர் News Lankasri
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு... வனிதா விஜயகுமார்- ராபட் மாஸ்டர் இணைந்து போட்ட பதிவு எகிறும் கமெண்ட்டுகள் Manithan
ஒரு வாய் சாப்பிட்டாலே புற்றுநோய் உறுதி: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கும் பிரபலமான ஒரு உணவு News Lankasri
Optical illusion: இந்த படத்தில் பல தடவை கொடுத்திருக்கும் “C“ எழுத்துக்களின் நடுவே இருக்கும் “G“ எழுத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US