பெலாரஸ் எல்லையில் பதற்றம்! ரஷ்யாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான உக்ரைன் படைகள் குவிப்பு

Ukraine Belarus Russia
By Dhayani Jun 19, 2023 04:25 PM GMT
Report

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லையில் உக்ரைன் தனது படைகளை குவித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதுவரை தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளின் எல்லை அருகே உக்ரைன் பெருமளவு படை வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி அலெக்சி போலிஷ்சக் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த வாரம் ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் உக்ரைன் படைகள் பெரியளவில் போரில் ஈடுபட தொடங்கின.

இந்த நிலையில், உக்ரைனின் எல்லையையொட்டிய பெலாரஸ் நாட்டில் திறன் வாய்ந்த அணு ஆயுதங்களை குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களை அந்நாட்டுக்கு ரஷ்யா அனுப்ப முடிவு செய்தது.

பெலாரஸ் எல்லையில் பதற்றம்! ரஷ்யாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான உக்ரைன் படைகள் குவிப்பு | Belarus Border Ukrainian Military Rival Russia

பெலாரசில் குவிக்கப்படும் சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள்

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளை விட 3 மடங்கு அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளின் முதல் பொதியை பெலாரஸ் நாட்டுக்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ளதாக அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து பெலாரஸ் எல்லையில் உக்ரைன் தனது படைகளை குவித்துள்ளதாக ரஷ்யா மீண்டும் அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

பெலாரஸ் எல்லையில் பதற்றம்! ரஷ்யாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான உக்ரைன் படைகள் குவிப்பு | Belarus Border Ukrainian Military Rival Russia

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து கூடுதல் படைகள் பெலாரசில் குவிக்கப்பட்டு வருகின்றன.

ரஷ்யா மீது நடைபெறும் படையெடுப்பை மற்றும் ஊடுருவல் குழுக்களை தடுக்கும் பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி அலெக்சி வலியுறுத்தியுள்ளார்.


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US