யாழ். மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையில் இலவச கற்கை நெறிகள் ஆரம்பம்
Jaffna
Electrician
National Apprentice and Industrial Training Authority
Nursing Assistant
Automated Engineer
By Independent Writer
யாழ். மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையில் மின்னியலாளர், தாதிய உதவியாளர், தன்னியக்க பொறியியலாளர் NVQ4 க்கான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கற்கைநெறி முற்றிலும் இலவசம் என்பதுடன் அத்தோடு மாதாந்த உதவி கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படவுள்ளதுடன், இரண்டு மாத வகுப்பறை பயிற்சியோடு வேலைத்தள பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பங்களை இல 44, சோமசுந்தரம் அவனியு சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையில் வார நாட்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US