இலங்கைக்கு கடத்த இருந்த பல இலட்சம் மதிப்பிலான பீடி இலை பொதிகள் தமிழகத்தில் பறிமுதல்

Tamil nadu Sri Lanka India
By Ashik Aug 26, 2024 11:55 AM GMT
Report

பாம்பன் அடுத்த அக்காள் மடம் வடக்கு பாக் ஜலசந்தியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வைத்திருந்த 12 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 780 கிலோ பீடி இலை பொதிகளை நேற்று(25) பாம்பன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் நாட்டுப் படகையும் கைப்பற்றியுள்ள பொலிஸார், கடத்தலில் ஈடுபட்ட தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாடசாலை சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

பாடசாலை சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

தீவிர சோதனை

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம், இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம், நரிப்பையூர், மண்டபம், வேதாளை, அக்காள்மடம், பாம்பன் குந்துகால் உள்ளிட்ட பகுதியில் இருந்து சமீப காலமாக கடல் அட்டை, பீடி இலை பொதிகள் மற்றும் சமையல் மஞ்சள் உள்ளிட்டவைகள் அதிக அளவு இலங்கை கடத்தப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு கடத்த இருந்த பல இலட்சம் மதிப்பிலான பீடி இலை பொதிகள் தமிழகத்தில் பறிமுதல் | Beedi Leaves Smuggled To Sri Lanka Seized

இந்நிலையில் பாம்பன் அடுத்த அக்காள் மடம் வடக்கு கடல் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் பீடி இலை பொதிகள், இலங்கைக்கு கடத்த இருப்பதாக பாம்பன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று(25) இரவு பொலிஸார் இருவர் அக்காள் மடம் வடக்கு பாக் ஜலசந்தி கடற்கரை ஓரங்களில் தீவிர சோதனை ஈடுபட்டனர்.

இதனையடுத்து அக்காள் மடம் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தோப்பில் சரக்கு வாகனத்தில் இருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பீடி இலை பொதிகளை கடலில் நிறுத்தி வைத்திருந்த நாட்டு படகு ஒன்றில் ஏற்றிக் கொண்டிருந்ததை கண்ட பொலிஸார் அவர்களை மடக்கி பிடிக்க முயற்சித்த போது பொலிஸாரை கண்டதும் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இலங்கைக்கு கடத்த இருந்த பல இலட்சம் மதிப்பிலான பீடி இலை பொதிகள் தமிழகத்தில் பறிமுதல் | Beedi Leaves Smuggled To Sri Lanka Seized

இரவு நேரம் என்பதால் பொலிஸாரால் தப்பி ஓடிய நபர்களை பிடிக்க முடியவில்லை.

இருப்பினும் இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகு மற்றும் சரக்கு வாகனங்களில் வைத்திருந்த சுமார் 780 கிலோ எடை கொண்ட பீடி இலை பொதிகளை பறிமுதல் செய்த பாம்பன் பொலிஸார் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சஜித்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள ரிஷாத் : வெளியான எதிர்ப்பு

சஜித்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள ரிஷாத் : வெளியான எதிர்ப்பு

ஹிஸ்புல்லாவிற்கு எதிரான இஸ்ரேலிய நகர்வு: இராஜதந்திர முயற்சிக்கு தயாராகும் சர்வதேசம்

ஹிஸ்புல்லாவிற்கு எதிரான இஸ்ரேலிய நகர்வு: இராஜதந்திர முயற்சிக்கு தயாராகும் சர்வதேசம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US