பேருந்துகளுக்கு தீ வைப்பதன் மூலம் ஒருவர் தலைவர் ஆக முடியாது: சரத் பொன்சேகா
Sajith Premadasa
Sarath Fonseka
Sri Lanka Politician
Sri Lanka
By Sivaa Mayuri
பேருந்துகளை ஓட்டுவதன் மூலமோ அல்லது பேருந்துகளுக்கு தீ வைப்பதன் மூலமோ ஒருவர் தலைவனாக முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பேருந்துகளை ஓட்டுவது தலைவர் ஆவதற்கான தகுதி அல்ல. சஜித் பிரேமதாச, ஒரு பேருந்தை நன்கொடையாக அளித்து அதை ஓட்டுவதன் மூலம் ஓரளவு திருப்தி அடைய முடியும்.

அரசியல் கலாசாரம்
இந்நிலையில் பேருந்துகளை ஓட்டுவதன் மூலமோ அல்லது பேருந்துகளுக்கு தீ வைப்பதன் மூலமோ ஒருவர் தலைவர் ஆக முடியாது.
இந்த அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து
என தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US