யாழ். இந்துச் சகோதரர்களின் போர்
Jaffna
Cricket
Sri Lanka
By Independent Writer
யாழ்ப்பாணத்தில்(Jaffna) சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கும் மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கும் இடையில் இந்துச் சகோதரர்களின் போர் (Battle of the Hindu Brothers) என்னும் பெயரில் கிரிக்கெட் போட்டி முதன்முறையாக நடைப்பெறவுள்ளது.
குறித்த போட்டியானது ஜூன் மாதம் 14ஆம்15ஆம் திகதிகளில் மானிப்பாய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கிரிக்கட் தொடர்
அதைத்தொடர்ந்து, இரு பாடசாலை பழைய மாணவர்களுக்கான 20க்கு 20 போட்டியும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துடன், நூறுக்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்த இரு பாடசாலைகளின் இந்த கிரிக்கட் தொடரின் ஆரம்பமானது இப்பாடசாலைகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆவலர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 31 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US