மட்டக்களப்பில் வாகன விபத்து: இளைஞன் காயம்

Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jan 26, 2024 03:42 PM GMT
Report

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவமானது இன்று (26.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் வாகனம்,முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

அன்பு மகளே...!! இசைஞானி இளையராஜாவின் உருக்கமான பதிவு

அன்பு மகளே...!! இசைஞானி இளையராஜாவின் உருக்கமான பதிவு

விபத்து சம்பவம்

இந்த விபத்தினையடுத்து பிரதேசவாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி வழங்கியுள்ளனர்.

மட்டக்களப்பில் வாகன விபத்து: இளைஞன் காயம் | Batticaloa Vehicle Accident One Injured

இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயங்களுக்கு உள்ளானதுடன் அவருக்கு மருத்துவ உதவி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் வாகன விபத்து: இளைஞன் காயம் | Batticaloa Vehicle Accident One Injured

பவதாரணியின் திடீர் மரணம்: கொழும்பில் நடத்தப்படவிருந்த இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பவதாரணியின் திடீர் மரணம்: கொழும்பில் நடத்தப்படவிருந்த இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் உளவுத் துறையின் தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் உளவுத் துறையின் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US