மட்டக்களப்பில் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்சியை மூன்று நாட்களில் 2000 பேர் ஏற்றியுள்ளனர்
Covid-19
Covid vaccine
Batticaloa district
By Rusath
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் 2000 பேர் தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டுள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமான முறையில் இடம்பெற்று வருகின்றன.
மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்தியதிகாரி பணிமனை
ஊழியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட
சுகாதாரத்துறை சார்ந்தோர் இவ்வாறு தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டனர் எனத் தெரிவித்துள்ளார்.




Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US