மட்டக்களப்பில் 10 ஆசிரிய மாணவர்களுக்கு கோவிட் தொற்று - இரு வகுப்பறைகளுக்கு பூட்டு
Corona virus
Batticaloa
Teachers
Pcr test
By Rusath
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நான்கு மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதியானதையடுத்து கலாசாலையின் இரு வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரிய கலாசாலையில் 100 ஆசிரிய மாணவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 4 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த மாணவர்களுடன் கல்வி பயிலும் ஏனைய 80 ஆசிரிய மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டை முனை பொதுச் சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
சுமார் ஆறு மாதங்களின் பின்னர் கடந்த திங்கட்கிழமையே கற்றல் நடவடிக்கைகளுக்காக குறித்த அரசினர் ஆசிரியர் கலாசாலை திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US