தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாணவன் ரோபோ தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் சாதனை

Ministry of Education Batticaloa Sri Lankan Schools Education Artificial Intelligence
By Rusath Dec 12, 2023 02:19 PM GMT
Report

மட்டக்களப்பு பாடசாலை மாணவன் ஒருவர் ரோபோ தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் தேசியமட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மகரகம தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தில் இடம்பெற்ற தேசிய மட்ட ரோபோ தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டியில் மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குபட்பட்ட செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தைச் சோந்த நான்கு மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இப்போட்டியில் கே.வி.பவிலாஸ் எனும் மாணவனே இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

நுவரெலியாவில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் (Photos)

நுவரெலியாவில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் (Photos)

தேசிய ரீதியில் சாதனை

இம் மாணவனின் வெற்றிக்கு வழிகாட்டி ஆலோசனை வழங்கிய வித்தியாலய அதிபர் க. சந்திரகுமார் மற்றும் ஆசிரியர்களான எஸ்.கலைச்செல்வன், ரி.பிறேம்குமார், என். செந்திபன், இ.கோமேஸ்வரன், அத்துடன் (பல்கலைக்கழக மாணவன்) ஆர்.றஜீவனன் விசேடமாக தொழில்நுட்ப வளவாளர எஸ்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் இம்மாணவனின் வெற்றிக்கு உரம் சேர்த்துள்ளனர்.

தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாணவன் ரோபோ தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் சாதனை | Batticaloa Student Robotics Innovation National

பாடசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனையைப் பெற்றுக் கொடுத்துள்ள மாணவர்களுக்கும் அதற்கு உறுதுணையாகவிருந்த அதிபர் ஆசிரியர்களுக்கும் கல்விச் சமூகத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

மேலும் இப்பாடசாலையில் ரோபோ தொழில்நுட்பத்தில் மேலும் புதிய படைப்புக்களைச் செய்து முன்னேற்றம் காண்பதற்கு சகலரினதும் ஒத்துளைப்பை எதிர்பார்ப்பதாக பாடசாலைச் சமூகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலநடுக்கங்கள்: அச்சத்தில் மக்கள்

ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலநடுக்கங்கள்: அச்சத்தில் மக்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவனிடம் சி.ஐ.டி 3 மணி நேர விசாரணை - செய்திகளின் தொகுப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவனிடம் சி.ஐ.டி 3 மணி நேர விசாரணை - செய்திகளின் தொகுப்பு

மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US