மட்டக்களப்பில் பலியான இரு குழந்தைகள் : தந்தைக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Batticaloa Crime Law and Order
By Bavan Jun 02, 2026 08:13 AM GMT
Report

மட்டக்களப்பில் விடுதி ஒன்றில் தீ பற்றி உயிரிழந்த இரு குழந்தைகள் தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தந்தைக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு உயிரிழந்த பிள்ளைகளின் இறுதிக் கிரியைகளுக்காக பிணை வழங்கிய போதும் பிணை எடுக்க எவரும் இல்லாததையடுத்து அவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் நேற்று (01.06.2026) உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி தொடர்பில் வெளியான தகவல்

நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 

மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் உள்ள விடுதியின் அறையில் தங்கியிருந்த இரு குழந்தைகள் கடந்த மே 27ஆம் திகதி புதன்கிழமை மாலையில் கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்ததில் மூச்சு திணறி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் பலியான இரு குழந்தைகள் : தந்தைக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Batticaloa Father Arrest Two Chidren Death

தாய்க்கு புற்றுநோய் என பொய் கூறி தந்தையார் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளதையடுத்து உயிரிழந்த பிள்ளைகளின் தந்தையான அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த குவண்டா ஹண்டி சுபுன் எரண்ட சில்வா மே 28ஆம் திகதி வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து குறித்த நபரை மே 29ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை நேற்று முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்ட இரு சிறுவர்களது உடலை  உடற்கூற்று பரிசோதனை அரச பகுப்பாய்வுக்கு அனுப்பியதுடன் சடலத்தை குழந்தைகளின் தாயாரிடம் மே 30ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது.

சடலத்தை தாயார் அவரது மாத்தறை பிரதேசமான ஊருக்கு கொண்டு சென்றுள்ளார்.

விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளுடன் தொடர்பு

இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த குழந்தைகளின் தந்தையாரை நேற்று முதலாம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை குழந்தைகளின் இறுதிக் கிரியைகளுக்காக சரீரப் பிணையில் நீதவான் விடுவித்த போதும் பிணை எடுப்பதற்கு எவரும் வராத நிலையில் அவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பில் பலியான இரு குழந்தைகள் : தந்தைக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Batticaloa Father Arrest Two Chidren Death

இதேவேளை குறித்த இரு குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்படவில்லை என பொலிசார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இருந்தபோதும் குறித்த நபர் 2020ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டதாக அவர்களது திருமண பதிவில் தெரிய வந்துள்ளதுடன் அவர்களது மூத்த பிள்ளைக்கு 8 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 3 பிள்ளைகளும் இவர்களது பிள்ளைகளா? என்ற கோணத்தில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை கைது செய்யப்பட்ட உயிரிழந்த இரு குழந்தைகளின் தந்தைக்கு நீர்கொழும்பில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்து கொண்டனர்.

இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாரதிகளின் கவனத்திற்கு..! சிசிடிவி அபராதம் என்ற பெயரில் புதிய மோசடி..

சாரதிகளின் கவனத்திற்கு..! சிசிடிவி அபராதம் என்ற பெயரில் புதிய மோசடி..

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US