சாரதிகளின் கவனத்திற்கு..! சிசிடிவி அபராதம் என்ற பெயரில் புதிய மோசடி..

Sri Lanka Police WhatsApp Drung And Drive
By Shadhu Shanker Jun 02, 2026 04:42 AM GMT
Report

போக்குவரத்து விதிமீறல்களுக்காக சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அபராதம் வசூலிப்பதாகக் கூறி, சாரதிகளை இலக்காகக் கொண்ட நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

மோசடிக்காரர்கள், பயனர்கள் செய்ததாகக் கூறப்படும் போக்குவரத்து விதிமீறல்கள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக தெரிவித்து, வெளிநாட்டு தொலைபேசி எண்களிலிருந்து குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் மூலம் போலிச் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

 நிதி மோசடி

அந்தச் செய்திகளில், அபராதத்தைச் செலுத்துமாறு கோரி ஒரு இணைய இணைப்பும் வழங்கப்படுகிறது.

குறித்த இணையதளம், அரசின் அதிகாரப்பூர்வ Gov Pay சேவையைப் போலவே வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், வாகனப் பதிவு எண்ணை உள்ளிட்ட பின்னர் போலியான போக்குவரத்து விதிமீறல் அறிக்கையையும் காட்டுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாரதிகளின் கவனத்திற்கு..! சிசிடிவி அபராதம் என்ற பெயரில் புதிய மோசடி.. | Financial Fraud Targeting Drivers

அபராதம் செலுத்தும் பெயரில், பயனர்களிடம் கடன் அல்லது பற்று அட்டை விவரங்கள் கேட்கப்பட்டு, பின்னர் அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மோசடியாகப் பெறுவதே இதன் நோக்கமாகும்.

இதனையடுத்து, குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் மூலம் கிடைக்கும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை ஒருபோதும் திறக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி தொடர்பான விவரங்களை எந்தவொரு அறியப்படாத இணையதளத்திலும் வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

யாழில் தொலைபேசி அழைப்பில் திட்டமிடப்பட்ட திருட்டு! சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்..

யாழில் தொலைபேசி அழைப்பில் திட்டமிடப்பட்ட திருட்டு! சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்..

மக்களின் கவனத்திற்கு

அரசுப் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, .gov.lk என்ற டொமைன் பின்னொட்டைக் கொண்ட அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாரதிகளின் கவனத்திற்கு..! சிசிடிவி அபராதம் என்ற பெயரில் புதிய மோசடி.. | Financial Fraud Targeting Drivers

மேலும், இலங்கையில் போக்குவரத்து அபராதங்கள் அல்லது அறிவிப்புகள் வெளிநாட்டு தொலைபேசி எண்களிலிருந்து அனுப்பப்படுவதில்லை என்பதால், அத்தகைய தகவல்களை உடனடியாக புறக்கணிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வங்கி அட்டையின் PIN எண், OTP குறியீடு அல்லது CVV எண் போன்ற இரகசிய தகவல்களை எவரிடமும் பகிர வேண்டாம் என்றும், அரசாங்க நிறுவனங்கள் இத்தகைய தகவல்களை தொலைபேசி அல்லது செய்தி மூலம் ஒருபோதும் கோருவதில்லை என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

மட்டக்களப்பில் சொந்த மகளிடம் தந்தை செய்த இழி செயல்

மட்டக்களப்பில் சொந்த மகளிடம் தந்தை செய்த இழி செயல்

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US