மட்டக்களப்பில் அடுத்தடுத்து 3 துயரச் சம்பவங்கள்! பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 3 பேர் பலி

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Bavan Nov 29, 2026 02:55 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று (30) இடம்பெற்ற மூன்று சம்பவங்களில் மின்சாரம் தாக்கி இருவரும், கடலில் மூழ்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கடலில் மீன்பிடிக்கச் சென்ற 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

3 பேர் பலி

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம், வளத்தோர் அந்தோனியார் வீதியில் உள்ள வீடொன்றில் இன்று(29) பிற்பகல் 3 மணியளவில் இந்த மின்சார விபத்து இடம்பெற்றுள்ளது.

வீட்டின் கூரையில் இருந்த புறாக்களின் எச்சங்களைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, கூரைக்கு அருகில் சென்ற அதியுயர் மின்னழுத்த மின்கம்பியில் மண்வெட்டி பட்டதில் இருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பில் அடுத்தடுத்து 3 துயரச் சம்பவங்கள்! பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 3 பேர் பலி | Batticaloa Death Today

ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய வெள்ளையன் மகேந்திரன் மற்றும் மட்டக்களப்பு சந்திரா வீதியைச் சேர்ந்த 45 வயதுடைய கந்தையா மதன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாரும் மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரும் சடலங்களை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக விசாரணை

இதேவேளை, மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்பகுதியில் இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 20 வயதுடைய இளைஞர் ஒருவர், இன்று நண்பகல் கரைக்குத் திரும்பியபோது படகிலிருந்து தவறி கடலில் வீழ்ந்துள்ளார்.

அவரைத் தேடும் பணியில் கடற்படையினரும் கடற்றொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் அடுத்தடுத்து 3 துயரச் சம்பவங்கள்! பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 3 பேர் பலி | Batticaloa Death Today

மற்றுமொரு சம்பவத்தில், குருநாகல் பொலிஸ் நிலையத்தின் வைத்தியசாலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 57 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாசிக்குடா கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்தபோது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த நிலையிலேயே இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பிலும் அந்தந்தப் பிரதேச பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, London, United Kingdom, Bristol, United Kingdom

25 Nov, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், கொக்குவில், Mississauga, Canada

28 Nov, 2026
நன்றி நவிலல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், உடுத்துறை, கனடா, Canada

29 Nov, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரதீவு, Hamilton, Canada, யாழ்ப்பாணம்

29 Nov, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, இராமநாதபுரம்

28 Nov, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், Hamburg, Germany

26 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கரவெட்டி

29 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Brampton, Canada

25 Nov, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்

25 Nov, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US