மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரின் தாயார் கோவிட் தொற்றினால் மரணம்
Death
Covid-19
Batticaloa
Kalladi
By Kanamirtha
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவனின் தாயார் ரஞ்சிதம் சொர்ணலெட்சுமி தியாகராஜா மரணமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவனின் தாயார் ரஞ்சிதம் சொர்ணலெட்சுமி தியாகராஜா புதன்கிழமை மாலை (08) தனது 85 ஆவது வயதில் கல்லடியிலுள்ள தனதில்லத்தில் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளார்.
இவர் முன்னாள் கல்லடி சிவானந்தா வித்தியாலய அதிபரும், மட்டக்களப்பு
மாநகரசபையின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மட்டக்களப்பு வலய கல்விப்
பணிப்பாளரும், முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளரும் மற்றும் கிழக்கு மாகாண
கல்வி கலாச்சார அமைச்சின் முன்னாள் செயலாளருமான அமரர் கந்தையா தியாகராஜாவின்
மனைவியுமாவார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US