மதுபோதையிலிருந்த பேருந்து நடத்துனருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை!

Mullaitivu Vavuniya Srilanka Bus Drung And Drive
By Thevanthan May 29, 2026 09:34 PM GMT
Report

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மதுபோதையிலிருந்த நடத்துனருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம பிராந்திய முகாமையாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கையில் முதலீடு செய்ய முன் வாருங்கள்!பிரதமர் ஹரிணி அழைப்பு

இலங்கையில் முதலீடு செய்ய முன் வாருங்கள்!பிரதமர் ஹரிணி அழைப்பு

மதுபோதையிலிருந்த நடத்துனர்

முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற குறித்த பேருந்தின் நடத்துனர் மதுபோதையில் காணப்படுவதாக, அந்தப் பேருந்தில் பயணித்த பயணிகளால் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு நேரடியாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாட்டுக்கு அமைவாகத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து வவுனியாவை வந்தடைந்ததும், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களால் குறித்த நடத்துனர் உடனடியாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மதுபோதையிலிருந்த பேருந்து நடத்துனருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை! | Strict Action Against Drunk Bus Driver

இதன்போது, அவர் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், உரிய அதிகாரிகளிடம் குறித்த நடத்துனர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பயணிகளின் உயிர்களுடன் விளையாடும் இவ்வாறான பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான செயற்பாடுகளை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என அதிகார சபையின் தலைவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கை

அதிகார சபையின் தலைவர் குறித்த நடத்துனருக்கு எதிராக உடனடியாகச் சட்டரீதியான மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பில் அதிகார சபைக்கு உத்தியோகபூர்வமாக அறியத்தருமாறு கோண்டாவிலில் உள்ள இ.போ.ச. பிரதம பிராந்திய முகாமையாளருக்கு எழுத்துமூலம் பணிப்புரை விடுத்துள்ளார்.

மதுபோதையிலிருந்த பேருந்து நடத்துனருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை! | Strict Action Against Drunk Bus Driver

பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் இவ்வாறான பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையோ, வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளையோ அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகளையோ அவதானித்தால் எந்தவித தயக்கமுமின்றி முறைப்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப்  உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எங்கள் குடும்பத்தில் யாருமே தலைமறைவாகி இருக்கவில்லை! நாமல் பகிரங்கம்

எங்கள் குடும்பத்தில் யாருமே தலைமறைவாகி இருக்கவில்லை! நாமல் பகிரங்கம்

ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவரின் உறவினர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!

ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவரின் உறவினர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US