2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பசில்! வெளியான தகவல்
Sri Lanka Podujana Peramuna
Basil Rajapaksa
Ranjith Bandara
By Kamel
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ எதிர்வரும் 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
பசிலின் பின்னால் மக்கள் அணி திரண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பசில் போட்டியிடுவது குறித்து மாற்றுக் கருத்து கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச இந்த நாட்டின் தலைவராவதற்கான அறிகுறிகளையே நாம் இப்பொழுது பார்த்து வருகின்றோம் என அவர் இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US