பசில் ராஜபக்சவிற்கு ஊழல் செய்ய கற்றுக்கொடுத்த ரிசாட்! பகிரங்க குற்றச்சாட்டு
வடக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை அடிப்படையாக வைத்து, அரபு நாடுகளில் பெருமளவிலான நிதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) திரட்டியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் ராஷித் மொகமட் பாஸீர்கானால் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும், ரிசாட் பதியுதீனுக்கும் ஏற்பட்ட நட்புறவே நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் முறைகேடுகளுக்கு காரணம் எனவும், பாஸீர்கானால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ரிசாட் பதியுதீன் மீது நிதிமுறைகேடு தொடர்பான குற்றச்சாட்டை பாஸீர்கான் தொடுத்திருந்தார்.
இது தொடர்பில் மேலும் சில ஆவணங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வருகைத்தந்தபோதே அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri