பசில் ராஜபக்ச நிரபராதி! தர்க்க ரீதியிலான காரணங்களை கூறுகிறார் அலி சப்ரி

Ajith Nivard Cabraal Ali Sabry Basil Rajapaksa Sri Lanka Economic Crisis
By Kanthan Jun 07, 2026 04:41 PM GMT
Report

பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் பெசில் ராஜபக்ச இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருந்ததை நான் பார்த்தேன். ஒரு தரப்பினர் அவரை IMF-க்கு செல்லுமாறு கூறினர் மறுதரப்பினர் IMF-க்கு செல்ல முடியாது என்று கூறினர்.

உண்மையில் பசில் ராஜபக்சவை IMF-க்கு செல்ல விடாமல் தடுத்து வைத்திருந்த ஒரு சூழ்நிலைதான் அன்றிருந்தது என்று முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இணைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள், அன்றைய நிலையில் நிதியமைச்சராக பெசில் ராஜபக்ச பெரும் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

மோசமடையும் சுரேஷ் சாலேவின் உடல்நிலை..! இறுதி உயில் மற்றும் சட்ட ஆவணங்கள் தொடர்பில் அவசர கடிதம்

மோசமடையும் சுரேஷ் சாலேவின் உடல்நிலை..! இறுதி உயில் மற்றும் சட்ட ஆவணங்கள் தொடர்பில் அவசர கடிதம்

பெசில் ராஜபக்சவுக்கு அன்று நடந்தது என்ன

அவர் ஒரு பக்கமாக நின்று கொண்டு 'நான் போக மாட்டேன்' என்று பிடிவாதமாக இருக்கவில்லை. அவர் நடுநிலையாக இருந்தார்.

அவருக்கும் செல்ல வேண்டிய தேவை இருந்தது அதற்கான கோரிக்கையையும் அவர் விடுத்திருந்தார். ஆனால் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்,  ஆட்டிகல ஆகியோர் அதற்கு முழுமையாக எதிர்ப்ப்பு தெரிவித்தனர்.

அவர் நிதி அமைச்சர் என்பதால் அவரால் நேரடியாக முடிவெடுத்து IMF- உதவியை பெற்றிருக்க முடியும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? ஆனால், அவர் அன்று நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டது போல்தான் எனக்குத் தோன்றுகிறது.

ஏனென்றால் இவர்கள் ஒன்றைச் சொல்கிறார்கள் அவர்கள் இன்னொன்றைச் சொல்கிறார்கள். இதனால் அவரால் அதைச் செய்ய முடியாமல் போனது.

நான் நிதியமைச்சை பொறுப்பேற்பதாக இருந்தால் அந்த நேரத்தில் IMF-இடம் செல்வது மட்டும்தான் ஒரே வழி என்று கூறினேன்.

'இவர்களுடன் சேர்ந்து இதைச் செய்ய முடியாது இவர்கள் இதற்கு எதிராக இருக்கிறார்கள் என்னாலும் இவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது இவர்கள் விலகிக் கொண்டால் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்' என்றேன்.

பசில் ராஜபக்ச நிரபராதி! தர்க்க ரீதியிலான காரணங்களை கூறுகிறார் அலி சப்ரி | Basil Rajapaksa Ali Sabry

நான் பொறுப்பேற்கப் போகிறேன் என்று தெரிந்த உடனே கப்ரhலுடன் நான் தொடர்ந்து விவாதங்களை நடத்தினேன்.

அமைச்சரவையில் நடந்த சில விவாதங்கள் மிகவும் காரசாரமாக அமைந்தன. அதன் பிறகு அவர் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர் நான் இந்திரஜித் குமாரசுவாமியை அழைத்தேன்.

குமாரசுவாமி தனக்கு முடியாது என்று கூறினார். அவர்தான் நந்தலாலை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பிறகு நந்தலாலை நாங்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வரவழைத்தோம்.

பின்னர் சிறிவர்தனவையும் இணைத்துக் கொண்டு நாங்கள் ஒரு குழுவை உருவாக்கினோம். அவ்வாறு உருவாக்கி அந்த 45 நாட்களுக்குள் நாங்கள் ஒரு மிகப்பெரிய பணியைச் செய்தோம்.

அன்று நாங்கள் போட்ட அடித்தளத்தைத்தான் ரணில் விக்ரமசிங்கவும் முன்னோக்கி எடுத்துச் சென்றார். இந்த அரசாங்கமும் முன்னெடுத்து செல்கிறது என குறிப்பிட்டார்.

புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கேற்பவே செயற்படுகின்ற என்.பி.பி. அரசு! கோட்டாபயவின் சகா குற்றச்சாட்டு

புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கேற்பவே செயற்படுகின்ற என்.பி.பி. அரசு! கோட்டாபயவின் சகா குற்றச்சாட்டு

4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US