நட்சத்திர ஹோட்டலில் சந்தித்த பசில் - மங்கள
srilanka
By Independent Writer
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
அந்த ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற பசில் ராஜபக்ஷ அங்கு மங்கள சமரவீர சந்தித்துள்ளார்.
இருவரும் சிறிது நேர கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இருவருக்கும் இடையில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 8 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US