மஹிந்த, கோட்டபாயவின் பதவிகளின் பின்னணியில் பசில்
mahinda rajapaksa
basil rajapaksa
gotabaya rajapaksa
By Vethu
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இன்று அந்த பதவிகளில் இருப்பதற்கு பசில் ராஜபக்ஷவே காரணம் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் தகவலை பதிவிட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில்,
“பசில் ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட கட்சி மற்றும் வேலைத்திட்டங்கள் காரணமாகவே சமகால அரசாங்கம் வெற்றி பெற்றது. ஜனாதிபதி, பிரதமர் உடபட அரசாங்கத்தின் அனைத்து தரப்பினரும் பதவிகளை வகிக்கின்றனர்.
இவ்வாறான பசில் ராஜபக்ஷவுக்கு உயர் அமைச்சு பதவி கிடைப்பது அனைத்து தரப்பிலும் நியாயமானதுடன் அது நிச்சியம் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US