பசிலை தடுக்க முடியாது: சாகர காரியவசம் சவால் - செய்திகளின் தொகுப்பு (Video)
Basil Rajapaksa
Sri Lanka Politician
Sagara Kariyawasam
By Sachi
பசில் ராஜபக்ச இலங்கையில் அரசியலில் ஈடுபடுவதை எவராலும் தடுக்க முடியாது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச நாடு திரும்பியவுடனே கட்சியை வெற்றிகரமாக வழிநடத்துவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமை தடை மூலம் அவரின் பயணத்துக்கு கடிவாளம் பூட்ட முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US