வெளிநாடு செல்ல முற்பட்ட பசில் - விமான நிலைய அதிகாரிகளின் நடவடிக்கையால் வீடு திரும்பினார் (Video)

Bandaranaike International Airport Colombo Basil Rajapaksa Sri Lanka Economic Crisis
By Murali Jul 12, 2022 01:27 AM GMT
Report

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக  தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் புரட்சி வெடித்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மலரி மாளிகை என்பன முற்றிலும் போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.


இதனையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியல் ஜனாதிபதி அரச மாளிகையில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியான நிலையில், எதிர்வரும் 13ம் திகதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

வெளிநாடு செல்ல முற்பட்ட பசில் - விமான நிலைய அதிகாரிகளின் நடவடிக்கையால் வீடு திரும்பினார் (Video) | Basil Before Going Abroad

இந்நிலையில், இடைக்கால சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஜனாதிபதி தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜபக்ச குடும்பத்தினர் எங்குள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வம்

சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை தொடர்ந்து விரைவில் கப்பலில் பாதுகாப்பாக ஏறிய ஜனாதிபதி, இன்று நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கை கடற்பரப்பில் தங்கியிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கோட்டாபய இருக்கும் இடம் தெரியாமல் தடுமாறும் சபாநாயகர் 

இதனிடையே, ராஜபக்ச குடும்பத்தினர் எங்குள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதுபற்றி சபாநாயகருக்கு சரியாகத் தெரிந்தாலும், பல சந்தர்ப்பங்களில் குழப்பமான பேச்சால் தற்போது மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது.

வெளிநாடு செல்ல முற்பட்ட பசில் - விமான நிலைய அதிகாரிகளின் நடவடிக்கையால் வீடு திரும்பினார் (Video) | Basil Before Going Abroad

ஜனாதிபதி கோட்டாபய எதிர்வரும் 13ஆம் திகதி பதவியை விட்டு வெளியேறுவாரா இல்லையா என்பது தொடர்பில் பலருக்கு இன்னும் சந்தேகம் நிலவி வரும் நிலையில், சபாநாயகரின் முரண்பாடான பேச்சுக்களால் இறுதித் தீர்மானம் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையிலேயே முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த போதிலும், கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US