23 ஆம் திகதி இலங்கை வரும் பசில்
podujana peramuna
basil rajapaksa
By Benat
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் வறுமை ஒழிப்பது தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ச கடந்த மாதம் தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில், பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் உருவாகியுள்ளன.
பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர், இந்த பிரச்சினைகளை தீர்ப்பது சம்பந்தமான சில பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US