அரச வங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை ஆரம்பித்தன
Opening
Post Office
Bank
Bank of Ceylon
People's Bank
By Sudaron
இன்றைய தினம் இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள் 11 மணி வரை மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் அனைத்து வங்கி சேவைகளையும் முன்னெடுத்தன.
இதேவேளை திங்கள் முதல் பகல் 1 மணிவரை சேவைகளை முன்னெடுக்க ஆலோசிக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தபாலகம் உள்ளிட்ட சில அரச திணைக்களங்களும் மாத இறுதி பணிகளில் ஈடுபடுவதற்காக இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதிகளை கையாளும் அரச திணைக்களங்கள் இன்று மாத இறுதி பணிகளை முன்னெடுப்பதற்காக இன்று திறக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.




திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US