பங்களாதேஷில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து : தொடரும் மீட்பு பணிகள்
Bangladesh
Accident
World
By Rukshy
பங்களாதேஷ் நாட்டின் ராஜ்பாரி பகுதியில் உள்ள பத்மா ஆற்றில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, மிதவைப் பாலத்தில் ஏற முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை
அதிகாரிகளின் தகவலின்படி, பேருந்து சுமார் 30 அடி ஆழத்திற்கு மூழ்கியுள்ளதுடன், ஒரு சிறிய படகு மோதியதாலும் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US