சதொசவில் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு தொடர்பான நிபந்தனை இரத்து
சதொச விற்பனை நிலையத்தில் அரிசி மற்றும் சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஏனையப் பொருட்களையும் கொள்வனவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் தகவல்படி, அரிசி மற்றும் சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஏனைய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இன்றில் இருந்து இரத்துச் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
அரிசி, சீனி மாத்திரம் கொள்வனவு செய்ய முடியாது: மக்களுக்கு பேரிடியான தகவல்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri
