பேருந்து - தொடருந்து கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Bandula Gunawardane Sri Lanka Economy of Sri Lanka
By Sowmiya May 24, 2023 08:43 AM GMT
Report

"பேருந்து கட்டணங்களை விட தொடருந்து  கட்டணங்கள் மூன்றில் ஒரு பங்கு குறைவாக பேணுவதற்கு கட்டண மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்'' என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(24.05.32023)நாடாளுமன்றில் கருத்து வெளியிடும்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

sri lanka train,sri lanka bus

மேலதிக நேர கொடுப்பனவு

மேலும், தொடருந்து  திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றுவதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டு வருவதற்கான காலம் மலர்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கூறுகையில், ''தொடருந்து திணைக்களம் 2021 ஆம் ஆண்டு 2.6 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியதுடன், மேலதிக நேர கொடுப்பனவாக 2.3 பில்லியன் ரூபாவும் சம்பளங்களுக்காக ஏழு பில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஆண்டுகளில் 10 பில்லியன் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்டத்தை ஈடு செய்வதற்கு வேண்டுமாயின் தொடருந்து திணைக்களத்தின் செயல் திறனற்ற தன்மை நீக்க வேண்டும். அதுவே இதற்கான தீர்வாகும்''.

பேருந்து - தொடருந்து கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Bandula Gunawardena S Comment On Bus Train Fares

 டிஜிட்டல் மயப்படுத்தல்

டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் தீர்வுகளை எட்ட முடியும். தொடருந்து பயணச்சீட்டு விநியோகம்? ஆசன ஒதுக்கீடு போன்ற அனைத்தையும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் டிஜிட்டல் மயப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

அதன் பின்னர் கட்டணங்களை ஒப்பீடு செய்து பஸ் கட்டணங்களை விட மூன்றில் ஒரு பங்கு குறைவான கட்டணங்களாக பேணுவதற்கு தேவையான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுத்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

digital bus service

நிறுவன செயல் திறன் மேம்பாடு

திணைக்களம் என்ற ரீதியில் தீர்மானங்களை எடுப்பது மிகவும் சிரமமானது. எனவே இந்த நிறுவனத்தின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு தொடருந்து திணைக்களத்தை தொடருந்து அதிகார சபையாக மாற்ற வேண்டும்.

இது தொடர்பில் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் சட்டமூலம் ஒன்றை உருவாக்கப்பட்டது. அவற்றை தேவையான வகையில் மாற்றி தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுடன் திருத்தங்கள் குறித்து பேசப்படும், நாட்டின் எதிர்காலத்திற்காக இதற்கு ஒத்துழைப்பு வழங்க வருமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றோம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US