மற்றுமொரு இராஜினாமா தொடர்பான அறிவிப்பு! பொதுஜன பெரமுனவை கைவிட்ட முக்கியஸ்தர்
Bandula Gunawardane
Sri Lanka Economic Crisis
Sri Lanka Anti-Govt Protest
By Benat
போக்குவரத்து மற்றும் ஏனைய அமைச்சுப் பதவிகளில் இருந்து தாம் இராஜினாமா செய்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை அவர் இட்டுள்ளார்.
சுயேட்சை உறுப்பினராக பங்காற்றுவேன்
புதிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே பெரும்பான்மையான மக்கள் மற்றும் மதத் தலைவர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதால் தான் அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற ஒரு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக தனது பங்களிப்பை வழங்கவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US