பண்டாரவளை - பூனாகலை வீதி புனரமைப்புக்கு அடிக்கல் நாட்டி வைப்பு
Badulla
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Uva Province
Vadivel Suresh
By Sajithra
பண்டாரவளை - பூனாகலை பிரதான வீதியில் இருந்து அம்பிட்டிகந்த வீதி வரை புனரமைப்பு பணிகளை தொடங்கி வைக்கும் முகமாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, நேற்று (08.07.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 2024 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில் குறித்த வீதி புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள் கோரிக்கை
அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த பூனாகலை - அம்பிட்டிகந்த வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் News Lankasri
25 நாட்களில் இண்டஸ்ட்ரி ஹிட் வசூல் கொடுத்த பெத்லகேம் குடும்ப யூனிட், நம்பர் 1 மலையாள படம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US