தென்னகோனுக்கு உதவிய தொழிலதிபருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

Sri Lanka Police Matara Sri Lanka
By Chandramathi Mar 29, 2025 03:53 PM GMT
Report

கட்டாய விடுப்பில் இருந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரை நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடுவெல பதில் நீதவான் கமல் பிரசன்ன விஜேசிறி, இன்று (29) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவு

மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடுவெல நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் பேரில், பதில் நீதவான் கமல் பிரசன்ன விஜேசிறி, இந்த உத்தரவைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

தென்னகோனுக்கு உதவிய தொழிலதிபருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு | Bail For Businessman Who Helped Tennakon

இந்த நிலையில் குறித்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணை வழங்கப்பட்ட நபர் தலவதுகொட சாந்திபுர பகுதியைச் சேர்ந்த கினி தோட்ட பொல் வட்டகேயைச் சேர்ந்த சுரங்க சஞ்சீவ வீரசூரிய என்ற கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார்.

சந்தேகநபர், தொழிலதிபர் தனது மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தி தேசபந்து தென்னகோனுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியது தெரியவந்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை சந்தேகநபரை விசாரணைக்காக இரண்டு முறை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்திருந்தது.

பின்னர், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, தலவதுகொட பகுதியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தென்னகோனுக்கு உதவிய தொழிலதிபருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு | Bail For Businessman Who Helped Tennakon

இதனை தொடர்ந்து அவர் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டார்.

மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடுவெல நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் பேரில், பதில் நீதவான் கமல் பிரசன்ன விஜேசிறி, சந்தேக நபர் சிகிச்சை பெற்று வந்த தலவதுகொட பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று சந்தேக நபரை பரிசோதித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.      

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US