இரண்டு பேரின் உயிரை பலியெடுத்த பதுளை பேருந்து விபத்து : சாரதி தொடர்பில் வெளியான தகவல்

Badulla Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Accident
By Dhayani Nov 05, 2024 01:45 AM GMT
Report

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சூரியவெவ பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த தெரிவித்துள்ளார்.

பதுளை - மஹியங்கனை வீதியின் துன்ஹிந்த பகுதியில் கடந்த 01 ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன் 42 பேர் வரை காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் சாரதி ஆபத்தான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால்  வாக்குமூலம் பதிவு செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த விபத்து தொடர்பில் சாரதி கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

இரண்டு பேரின் உயிரை பலியெடுத்த பதுளை பேருந்து விபத்து : சாரதி தொடர்பில் வெளியான தகவல் | Badula Bus Accident Update

மோட்டார் பரிசோதகர்கள் ஆய்வு

குறித்த பேருந்தின் சாரதி அல்விட்டிகல காலனியில் வசிக்கும் 41 வயதுடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தை இதுவரை மோட்டார் பரிசோதகர்கள் ஆய்வு செய்யவில்லை எனவும் அறிக்கை கிடைத்த பின்னரே விபத்துக்கான காரணம் இயந்திரக் கோளாரா அல்லது சாரதியின் கவனக்குறைவா என்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் வாக்குமூலங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட உள்ளன.

இரண்டு பேரின் உயிரை பலியெடுத்த பதுளை பேருந்து விபத்து : சாரதி தொடர்பில் வெளியான தகவல் | Badula Bus Accident Update

காயமடைந்தவர்களின் நிலவரம்

இதேவேளை, பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 40 பேரில் 13 பேர் நேற்று (4) வரை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

தற்போது  27 பேர் மாத்திரமே தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருவதாக அவசர சிகிச்சைப்பிரிவின் தலைவர் டொக்டர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொடருந்து விபத்தில் பலியான இளம் யுவதி: உறவினர் வெளியிட்ட தகவல்

தொடருந்து விபத்தில் பலியான இளம் யுவதி: உறவினர் வெளியிட்ட தகவல்

அநுரவால் 24 மணித்தியாலத்திற்குள் பறிக்கப்பட்ட தமிழ் அதிகாரியின் பதவி

அநுரவால் 24 மணித்தியாலத்திற்குள் பறிக்கப்பட்ட தமிழ் அதிகாரியின் பதவி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US