கொழும்பில் காதலடனுன் சேர்ந்து இளம் பெண் செய்த மோசமான செயல்

Sri Lanka Police Colombo
By Vethu Mar 10, 2023 06:56 AM GMT
Report

பொரளை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட  28 வயதுடைய பெண்ணுக்கு சொந்தமான வீடொன்று பண மோசடியின் கீழ் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவரது கணக்கில் உள்ள 2 கோடி ரூபாயும், காதலன் கணக்கில் இருந்த 8 கோடி ரூபாயும், குறித்து குற்ற விசாரணை பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கிலோ 225 கிராம் ஹெரோயின் மற்றும் 868,900 ரூபாய் பணத்துடன் 2021 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை

கொழும்பில் காதலடனுன் சேர்ந்து இளம் பெண் செய்த மோசமான செயல் | Bad Thing Young Girl Did With Boyfriend

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இளம் பெண் மற்றும் அவரது காதலனிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மிரிஹான ரஜமஹா விஹார மாவத்தையை சேர்ந்த தினேஷ் ஹர்ஷ ரணசிங்க மற்றும் அவரது காதலி என கூறப்படும் பொரளை சர்ப்பன் வீதியை சேர்ந்த அருணி நடிஷிகா ஆகியோரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,, 2021 ஜனவரி 06 ஆம் திகதி வெலிவேரிய, கிரிக்கித்த பிரதேசத்தில் வீடுடன் கூடிய காணியொன்றை 5,700,000 ரூபாவிற்கு அருணி கொள்வனவு செய்திருந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேக நபரின் பெயரில் பல வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள சுமார் 2 கோடி ரூபாயும், சந்தேக நபரின் காதலனின் பெயரில் வங்கிக் கணக்குகளில் சுமார் 8 கோடி ரூபாயும் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து சோதனை

கொழும்பில் காதலடனுன் சேர்ந்து இளம் பெண் செய்த மோசமான செயல் | Bad Thing Young Girl Did With Boyfriend

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த காணி மற்றும் வீட்டை கொள்வனவு செய்வதற்கு சந்தேகநபர் எவ்வாறு பணம் சம்பாதித்தார் என்பதை நிரூபிக்க தவறியதன் பேரில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மஹர பிரதேச செயலாளர் இந்த வீட்டின் பெறுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 வயதுடைய பெண் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வெலிவேரிய பகுதியில் அவர் வாங்கியதாக கூறப்படும் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வீட்டின் பூட்டை உடைத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US