கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயம் (photos)
Kilinochchi
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Theepan
கிளிநொச்சி - முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றைய தினம் (01.03.2023) நடந்துள்ளது.
சீர் செய்யப்படாத வீதி வேகத்தடை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச மக்கள் விசனம்
இதேவேளை குறித்த வீதி வேகத்தடையில் அப்பகுதியில் தினந்தோறும் விபத்துகள் பதிவாகி வருகின்றதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனை சீர் செய்ய வீதி
அபிவிருத்தி அதிகார சபை இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என முகமாலை பிரதேச மக்கள் குற்றம் சாட்டுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 9 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US