ஆவா குழுவின் தலைவர் கைது
Police
Jaffna
Arrest
By Benat
தலைமறைவாக இருந்த ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட 3 பேர் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 2 வாள், 3 கோடரி மற்றும் முச்சக்கரவண்டி ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்று போன்றவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் கோண்டாவில் பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரின் கை துண்டிக்கப்பட்டு அதனை வைத்தியர் ஒருவர் 6 மணிநேர சத்திர சிகிச்சையில் பொருத்தியுள்ளார்.
குறித்த வாள்வெட்டுத் தாக்குதலை முன்னெடுத்த ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட சிலர் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே அவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 4 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US