எலான் மஸ்க் தலைக்கனம் பிடித்த செல்வந்தர்: அவுஸ்திரேலிய பிரதமர் அதிருப்தி
Australia
Elon Musk
Anthony Albanese
Sydney
Social Media
By Sajithra
டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் (Elon Musk) ஒரு தலைக்கனம் பிடித்த செல்வந்தர் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில், அவுஸ்திரேலியா - சிட்னியில் (Australia - Sydney) நடந்த கத்திக்குத்து தொடர்பான காணொளிகளை சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு அந்தோனி அல்பானீஸ் இணைய பாதுகாப்பு ஆணையரிற்கு உத்தரவிட்டுள்ளார்.
சிட்னி கத்திக்குத்து தாக்குதல்
இந்நிலையில், எலான் மஸ்க் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுத்திருக்கவில்லை.
இதனை தொடர்ந்து, எலான் மஸ்க் சட்டத்திற்கும் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்காத தலைக்கனம் பிடித்த செல்வந்தராக இருக்கின்றார் என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 18 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 26 Reviews

Mr. Vel Shankar
4.8 25 Reviews

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US