ஏல விற்பனை செய்யப்படவுள்ள அரசுடமையாக்கப்பட்ட மணல்
Kilinochchi
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Yathu
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி மணல் ஏல விற்பனை மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட மணலே ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மணல் ஏல விற்பனை
குறித்த மணலை ஏல விற்பனை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர்
பார்வையிட முடியும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US