இலங்கையில் ஓரினச்சேர்க்கை! சட்ட மா அதிபரின் அதிரடி தீர்ப்பு
இலங்கையில் ஓரினச் சேர்க்கை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர் LGBTQ சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு
சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு LGBTQ சமூகத்தை இலங்கையில் ஊக்குவிக்க ஒப்புதல் அளித்து இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் தலைவர் வெளியிட்ட கடிதத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு சட்ட மா அதிபர் இன்று (10.01.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக மார்ச் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam